சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி

டெல்லி : இரண்டு நாள் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். டெல்லியில் வந்திறங்கிய பிரதமர் மோடியை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: