சென்னை கிழக்கு கடற்கரைசாலையில் பேருந்து மீது கார் மோதி விபத்து : 5 பேர் பலி

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைசாலையில் பேருந்து மீது கார் மோதி விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். கடலூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது புதுவையில் இருந்து வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: