சென்னை மெரினாவில் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கலைஞர் மறைந்து இன்றுடன் 100-வது நாளை ஒட்டி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: