நீட் நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்

சென்னை : பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்று துவங்குகிறது.  www.nta.ac.in என்ற இணையதளத்தில் நவ., 30ம் தேதி வரை மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: