கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 27 வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: