வேளச்சேரி நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

சென்னை: வேளச்சேரி நீச்சல் குளத்தில் மூழ்கி சாய் ஸ்ரீ வத்சன் என்ற சிறுவன் உயிரிழந்தான். மேலும் உடலை கைப்பற்றி நீச்சல் குள பயிற்சியாளரிடம் கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: