வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை

ஒகேனக்கல்: வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக ஒகேனக்கலுக்கு 27,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: