#me too விவகாரம்: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குனர் சுசிகணேசன் மனு தாக்கல்

சென்னை: #me too விவகாரத்தில் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இயக்குனர் சுசிகணேசன் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், பாலியல் புகார் தெரிவித்த எழுத்தாளர் லீனா மணிமேகலை மீது அவதூறு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: