சொல்லிட்டாங்க...

முதல்வரை மாற்றிவிட்டு ஆட்சி தொடர வேண்டும் என்பது நீக்கப்பட்ட 18 எம்எல்ஏக்களின் நிலைப்பாடு. - தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன்

அரசியல் அமைப்பு சட்டம் அளிக்கும் உரிமையை பெறுவதற்காகவே மக்கள் போராடுகின்றனர். - பாஜ பொதுச்செயலாளர் முரளிதர்ராவ்

அரசு துறையில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் வருவது ஊக்குவிக்கப்பட வேண்டும். -ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

பிரதமர் மோடி நன்றாக யோகா செய்து வாழ்க்கையை அனுபவிக்கிறார். ஆனால், மக்களுக்கு உணவு கொடுக்க மறந்து விட்டார். - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: