கூடலூர்: முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,117 கனஅடியில் இருந்து 1,504 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம்- 133.10 அடி; நீர் இருப்பு- 5,422 மில்லியன் கனஅடியாக உள்ளது