ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சந்திப்பு

சென்னை: ராஜ்பவனின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சந்தித்து பேசினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் சுமார் அரை மணி நேரம் எச்.ராஜா பேசினார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: