எண்ணூர் துறைமுகத்தில் மலேசிய மணல் இறக்கும் பணி நிறைவு

சென்னை: கப்பல் மூலம் சென்னை எண்ணூர் துறைமுகம் வந்த மலேசிய மணல் இறக்கும் பணி நிறைவடைந்தது. 56,750 டன் மணலை இறக்கிவிட்டு எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்பட்டு சென்றது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: