ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

டெல்லி: எக்காரணத்தைக் கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி தவறான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றது என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: