சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு: ஐரா விருது வழங்கும் அமைப்பு அறிவிப்பு

சென்னை: மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு வழங்கப்படுவதாக லண்டனை சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு அறிவித்துள்ளது. உலக அளவில் விஜய் உள்பட 8 நடிகர்களின் பெயர்கள் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டன. சர்வதேச கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் IARA விருதுகள் வழங்கப்படுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: