ஜம்மு-காஷ்மீர் அருகே 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் நடந்த தேடுதல் வேட்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ராணுவம், சி.ஆர்.பி.எப். மற்றும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: