திமுக தலைவர் ஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சந்திப்பு

சென்னை: ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சரத்பவார் மகள் சுப்ரியா சந்தித்துள்ளார். முக.ஸ்டாலினை சரத்பவார் மகள் சுப்ரியா சந்தித்த போது கனிமொழி எம்பியும் உடனிருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: