சென்னையில் இருந்து தோகா செல்லவிருந்த கத்தார் ஏர்வைஸ் விமானம் ரத்து

சென்னை: சென்னையில் இருந்து தோகா செல்லவிருந்த கத்தார் ஏர்வைஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமான ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான புறப்பாடு குறித்து 2 முறை அறிவிக்கப்பட்டும் ரத்தானதால் 260 பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: