ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட எழுத்து தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: 782 பணியிடங்களுக்கான ஆய்வக உதவியாளர், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் மற்றும் முழு விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: