சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உலா அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 30ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசனை நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: