முன்னாள் பிரதமர் வாஜ்பாய் விரைவில் நலம் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் விரைவில் நலம் பெற வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வாஜ்பாய் உடல்நலக் குறைவு என்ற செய்தியை கேட்டதும் மிகவும் கவலை அடைந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: