தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஒடிஷா, கர்நாடகா, உத்தரகாண்ட், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: