ஆசிரியர் பட்டைய படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்களுக்கு நேரடி சேர்க்கை

சென்னை: ஆசிரியர் பட்டைய படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்களுக்கு நேரடி சேர்க்கையில் சேரலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24 முதல் 31-ம் தேதி வரை நேரடி சேர்க்கை மூலம் ஆசிரியர் பட்டைய படிப்பில் சேரலாம் என கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: