ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 3 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.