எங்களை சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள் தமிழகத்தை மாற்றிக் காட்டுகிறோம்: சீமான் பேச்சு

மதுரை: உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர்; உசிலம்பட்டி பகுதியில் பெண்களுக்கென மாயக்காள் பெயரில் அரசு கலை கல்லூரி அமைக்கப்படும். எங்களை சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள் தமிழகத்தை மாற்றிக் காட்டுகிறோம் என கூறினார். …

The post எங்களை சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள் தமிழகத்தை மாற்றிக் காட்டுகிறோம்: சீமான் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: