கன்னியாகுமாரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையிலும் வகுப்புகள் நடத்தப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோடை விடுமுறை காலங்களில் எந்த பள்ளிகளிலும் வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது