- லதா ரஜினிகாந்த்
- லெஜண்ட் சரவணன்
- தேவல்லா கவிதா
- அண்ணா ஆஷா
- கீர்த்தி
- சங்கீதா
- டாக்டர்
- சாய் பிரபா மீனா
- ஷகீலா
- மீசை ராஜேந்திரன்
- பிர்லா போஸ்
- ராஜ் மித்ரன்
- எம்சி பால்பாண்டி
- ஜூஜு
- முத்து
- அனீஷ்
- அலெக்ஸ்

கதையின் நாயகிகளாக தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் நடித்துள்ள ‘SKS’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக்ைக லதா ரஜினிகாந்த் மற்றும் தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணன் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினர். டாக்டர் சாய் பிரபா மீனா இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் டாக்டர் சாய் பிரபா மீனா, ஷகீலா, மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், ராஜ் மித்ரன் நடித்துள்ளனர். எம்.சி.பால்பாண்டி, ஜூஜூ, முத்து இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். அனீஷ், அலெக்ஸ் இணைந்து இசை அமைத்துள்ளனர்.
நந்தகுமாரன் அரங்கம் அமைத்துள்ளார். நவீன் குமார், எஸ்.டி.ராஜ், வினோத் தர் இணைந்து எடிட்டிங் செய்துள்ளனர். பெண்களுக்கு சுய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் படம் உருவாகியுள்ளது. சாய் ராம் ஏ.வி.ஆர் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ், எஸ்பிஎம் பிக்சர்ஸ் சார்பில் அன்னா ஆஷா, சாய் சரண் இணைந்து தயாரித்துள்ளனர். எம்.ரேணுகா, கே.ரமேஷ், ஆனந்தி குணா, டிஜே டவுன் பிரேம், நெல்சன், சாய் தீபா, எம்.பி.பீர் முஹமது ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

