ஆர்யாவுக்கு சிறந்த நடிகர் விருது..!

2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் மகாமுனி. மவுனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கி இருந்தார். இதில் ஆர்யாவுடன், இந்துஜா, மஹிமா நம்பியார் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.  

இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றது. இந்த நிலையில் 15வது ஆண்டு அயோத்தி திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ஆர்யா சிறந்த நடிகருக்கான விருதை  பெற்றுள்ளார். இது குறித்து குறிப்பிட்டு தனது டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ஆர்யா.

Related Stories:

More