டப்பிங் பணிகளை முடித்த அப்பாவும், மகனும்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள மகான் படத்தில்  விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன் முறையாக இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் தவிர சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.  விக்ரமும், அவரது மகன் துருவ்வும் மகான் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த உற்சாகத்தில்  போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Related Stories:

More