பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்: அதிகாரபூர்வ அறிவிப்பு.!

சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம்  நடிக்கிறார். இந்தப் படம் விக்ரமின் 61 வது படம். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது 23 ஆவது திரைப்படம்.

விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories: