Money Heist கிரைம் தொடர் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது..!

Money Heist சீசன் 5 வால்யூம் 2  கிரைம் தொடர் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (டிசம்பர் 3) இந்தியாவில் வெளியாகிறது. Money Heist சீசன் 5 வால்யூம் 1 கடந்த செப்டம்பரில் வெளியானது. 5 எபிசோடுகள் கொண்ட Money Heist சீசன் 5 வால்யூம் 2 தொடர் தான் இந்த  கிரைம் தொடரரின் கடைசி பாகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் இந்தியா மொழிகளான இந்தி,தமிழ், தெலுங்கில் வெளியாகிறது.

Related Stories: