×

இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன்

தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தில் லிப்லாக் சீன்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஷாலினி பாண்டே, தமிழில் 100 பெர்சன்ட் காதல், கொரில்லா, சைலன்ஸ் ஆகிய படங்களில் நடித்தார். அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிக்கும் அக்னிச் சிறகுகள் படத்தில் ஒப்பந்தமான அவர், இந்தியில் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படத்திலிருந்து விலகி, இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு மும்பைக்கு சென்றார். பாலிவுட்டில் மார்க்கெட் பிடிப்பதற்காக தன் உடற்கட்டை ஸ்லிம்மாக்கிய அவர், படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து மற்ற நடிகைகளை அலற வைத்துள்ளார்.

Tags :
× RELATED தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தக்காளி,...