பேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய நடிகை

இயக்குனர் அகத்தியனுக்கு 3 மகள்கள். மூத்த மகள் கார்த்திக, இயக்குனர் திருவை மணந்தார். 2வது மகளும் நடிகையுமான விஜயலட்சுமி பண்டிகை படம் இயக்கிய பெரோஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மூன்றாவது மகளும் நடிகையுமான நிரஞ்சனியும் இயக்குனரையே காதலித்தார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்தபோது, அந்த பட டைரக்டர் தேசிங்கு பெரியசாமியுடன் நிரஞ்சனிக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்ய உள்ளனர். இந்நிலையில் தனது தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்திருக்கிறார் நிரஞ்சனி. இதில் இவரது சகோதரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>