அவனுக்கு கொரோனா வரட்டும்

ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவி நிர்பயா வழக்கில் கைதான 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனை 2 தினங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி கூறும்போது,’கடைசியாக நிர்பயா வழக்கில் நான்கு விலங்குகள் தூக்கிலிடப்பட்டனர்.

Advertising
Advertising

சிறுவன் என்ற பிரிவின் கீழ் சட்டத்தில் உள்ள ஓட்டை வழியாக ஒருவன் மட்டும் விடுதலையாகி விட்டான். அவனுக்கு கொரோனா வைரஸ் வரட்டும் அல்லது பஸ் அடியில் அடிபட்டு சாவான் என கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Related Stories: