இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்

* திங்கள், செவ்வாய் கிழமை நாட்களில் கடகம், துலாம், மகரம், மேஷம் ராசிக் காரர்கள் வெங்கடாஜலபதியை வழிபடுதல் நிறைந்த தனவரவைத் தரும்.

* புதன், வியாழன் கிழமை நாட்களில் சிம்மம், விருச்சிகம், கும்பம், ரிஷபம் ராசிக்காரர்கள் சிவபெருமானை செவ்வந்தி மலர் கொண்டு வழிபடுதல் நிறைந்த தனவரவைத் தரும்.

* வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் கன்னி, தனுசு, மீனம், மிதுனம் ராசிக்காரர்கள் அஷ்டலெட்சுமியையும் விநாயகரையும் வழிபடுதல் நிறைந்த தனவரவைத் தரும். 

Related Stories: