* ஜனவரி
1 - வெள்ளி - ஆங்கிலப் புத்தாண்டு11 - திங்கள் - கூடார வல்லி
12 - செவ்வாய் - ஹனுமத் ஜெயந்தி13 - புதன் - போகிப்பண்டிகை14 - வியாழன் - தைப்பொங்கல்15 - வெள்ளி - திருவள்ளுவர் தினம், கனு மாட்டுப்பொங்கல்16 - சனி - உழவர் திருநாள்26 - செவ்வாய் - குடியரசு தினம்28 - வியாழன் - தைப்பூசம்
* பிப்ரவரி 11 - வியாழன் - தை அமாவாசை16 - செவ்வாய் - வசந்தபஞ்சமி19 - வெள்ளி - ரத சப்தமி, பீஷ்மாஷ்டமி26 - வெள்ளி - மாசிமகம்27 - சனி - மாசிமகம்
* மார்ச்11 - வியாழன் - மகா சிவராத்திரி14 - ஞாயிறு - காரடையான் நோன்பு27 - வெள்ளி - மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் அறுபத்துமூவர் விழா28 - ஞாயிறு - ஹோலிப்பண்டிகை, பங்குனி உத்திரம்
* ஏப்ரல்1 - வியாழன் - வங்கிகள் ஆண்டுக்கணக்கு முடிவு 2 - வெள்ளி - புனித வெள்ளி13 - செவ்வாய் - யுகாதி, வஸந்த நவராத்திரி ஆரம்பம்14 - புதன் - தமிழ்ப்புத்தாண்டு, டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் பிறந்த தினம் 21 - புதன் - ஸ்ரீநாமநவமி, வஸந்த நவராத்திரி முடிவு25 - ஞாயிறு - மகாவீர் ஜெயந்தி26 - திங்கள் - சித்ரா பெளர்ணமி, சித்ரகுப்த பூஜை27 - செவ்வாய் -கள்ளழகர் வைகை எழுந்தருளல்
* மே1 - சனி - மே தினம்4 - செவ்வாய் - அக்னி நட்சத்திரம் ஆரம்பம்14 - வெள்ளி - அட்சய திருதியை, ரம்ஜான்25 - செவ்வாய் - வைகாசி விசாகம்26 - புதன் - புத்த பூர்ணிமா29 - சனி - அக்னி நட்சத்திரம் முடிவு
* ஜூலை14 - புதன் - ஆனித் திருமஞ்சனம்15 - வியாழன் - ஆனி உத்திர தரிசனம்21 - புதன் - பக்ரீத்
* ஆகஸ்ட்3 - செவ்வாய் - ஆடிப்பெருக்கு8 - ஞாயிறு - ஆடி அமாவாசை11 - புதன் - ஆடிப்பூரம்12 - வியாழன் - நாக சதுர்த்தி13 - வெள்ளி - கருடபஞ்சமி15 - ஞாயிறு - சுதந்திரதினம்20 - வெள்ளி - வரலட்சுமி விரதம், மொகரம்21 - சனி - ஓணம் பண்டிகை, ரிக் உபாகர்மா22 - ஞாயிறு - யஜுர் உபாகர்மா23 - திங்கள் - காயத்ரி ஜபம்25 - புதன் - மகா சங்கடஹர சதுர்த்தி30 - திங்கள் - கோகுலாஷ்டமி31 - செவ்வாய் - பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி
* செப்டம்பர்9 - வியாழன் - ஸ்வர்ணகெளரி விரதம், ஸாமவேத உபாகர்மா10 - வெள்ளி - விநாயகர் சதுர்த்தி19 - ஞாயிறு - அனந்தவிரதம்20 - திங்கள் - உமாமகேஸ்வர விரதம்21 - செவ்வாய் - மகாளயபட்சம் ஆரம்பம்
* அக்டோபர்2 - சனி - காந்தி ஜெயந்தி6 - புதன் - மஹாளய அமாவாசை7 - வியாழன் - நவராத்திரி ஆரம்பம்14 - வியாழன் - ஆயுத பூஜை15 - வெள்ளி - விஜயதசமி19 - செவ்வாய் - மிலாடி நபி
* நவம்பர்4 - வியாழன் - தீபாவளிப்பண்டிகை, கேதார கெளரி விரதம்5 - வெள்ளி - கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்9 - செவ்வாய் - சூரசம்ஹாரம்17 - புதன் - சபரிமலை யாத்ரிகர்கள் மாலை அணியும் நாள்19 - வெள்ளி - திருக்கார்த்திகை தீபம்
* டிசம்பர்16 - வியாழன் - தனுர் (மார்கழி) மாத பூஜை ஆரம்பம்20 - திங்கள் - ஆருத்ரா தரிசனம்25 - சனி - கிறிஸ்துமஸ்