ஸ்ரீலலிதாம்பிகைக்கு சதுஷ்சஷ்டி கோடி யோகினி ஸேவிதாயை நமஹ என்று வஸின்யாதி வாக் தேவதைகளால் இயற்றப்பட்ட லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒரு திருநாமம் உள்ளது. அந்த மூலயோகினிகள் 64 பேருக்கும் ஒடிஸா மாநிலத்திலுள்ள புவனேஷ்வருக்கு அருகேயுள்ள ஹிராபூர் எனும் ஊரில் தனித்தனியாக சந்நதி அமைந்துள்ளன.