ஜூன் 23ல் நடைபெறும் கூட்டத்தில் மேகதாது குறித்து கண்டிப்பாக விவாதிப்போம்: காவிரி மேலாண்மை ஆணையக்குழு தலைவர் பேட்டி

தஞ்சை: ஜூன் 23ல் நடைபெறும் கூட்டத்தில் மேகதாது குறித்து கண்டிப்பாக விவாதிப்போம் என தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் பேட்டியளித்தார். மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு குழு அதிகாரம் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு என அவர் கூறினார். …

The post ஜூன் 23ல் நடைபெறும் கூட்டத்தில் மேகதாது குறித்து கண்டிப்பாக விவாதிப்போம்: காவிரி மேலாண்மை ஆணையக்குழு தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: