முருகன் காலடியில் அசுரன்

பொதுவாக நடராஜப் பெருமாளின் காலடியில்தான் முயலகன் என்றும் அசுரன் காணப்படுவான். திருவானைக்காவல் திருத்தலத்தில் ஜம்பு தீர்த்தக்கரையில் ஆங்கார கோலத்தில் இருக்கும் முருகப் பெருமானின் காலடியிலும் முயலகன் காணப்படுகிறான். காமனை அசுரனாக்கி, அவனைக் காலின் அடியில் அடக்கிய நிலையில் முருகப் பெருமான் காட்சி தருவது அபூர்வ வடிவமாகும்.

Advertising
Advertising

Related Stories: