சுயம்பு வன துர்க்கை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ளது ‘பாலத்துளி’ என்னும் திருத்தலம். இங்கு இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘சுயம்பு துர்க்கை’ கோயில் உள்ளது. மேற்குதிசை நோக்கியபடி உள்ள சந்நதியில் இருந்து அருட்பாலிக்கிறாள். துர்க்கை கோயில்களில் இத்தலத்தில் மட்டுமே இப்படி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 டி. பூபதிராவ்

Related Stories: