புதுச்சேரியில் கம்பன் கழகம் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் கம்பன் விழா தொடங்கியது

புதுச்சேரி: கம்பன் கழகம் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் கம்பன் விழா தொடங்கியது. இந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம், முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆகியோர் பங்கேற்றுள்ளனர். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் தமிழ் அறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். …

The post புதுச்சேரியில் கம்பன் கழகம் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் கம்பன் விழா தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: