புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை ஊர்வலமாக சென்று இழுத்து மூடிய பெண்கள்

புதுக்கோட்டை: அரிமளம் டாஸ்மாக் கடையை 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்று இழுத்து மூடியுள்ளனர். டாஸ்மாக் கடையை இழுத்து மூடி பெண்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். …

The post புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை ஊர்வலமாக சென்று இழுத்து மூடிய பெண்கள் appeared first on Dinakaran.

Related Stories: