உலகம் முழுவதும் வாழ்கிற தமிழ் மக்களுக்கு கனிவான ‘சுபகிருது’ தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்: டிடிவி தினகரன்

சென்னை: உலகம் முழுவதும் வாழ்கிற தமிழ் மக்களுக்கு கனிவான ‘சுபகிருது’ தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். உலகிலேயே தொன்மையான இலக்கிய, இலக்கண வளங்கள் நிறைந்த தமிழை மூத்த குடிமக்கள் பேசுகின்றனர். சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படும் புத்தாண்டு எல்லா வளங்களையும், நலன்களையும் தந்து அருளட்டும் என்றும் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். …

The post உலகம் முழுவதும் வாழ்கிற தமிழ் மக்களுக்கு கனிவான ‘சுபகிருது’ தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Related Stories: