இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கு ஒரு நாள் முன்பு விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post அக்டோபர் 20ம் தேதி வெளியாகும் பாரதிராஜாவின் ‘மார்கழி திங்கள்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.