வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் கரை ஒதுங்கியது இலங்கை படகு

நாகை: வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் இலங்கையை சேர்ந்த பைபர் படகு கரை ஒதுங்கியுள்ளது. படகில் வந்த நபர்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள், கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் கரை ஒதுங்கியது இலங்கை படகு appeared first on Dinakaran.

Related Stories: