இண்டியன் வெல்ஸ் டென்னிஸ்: நடால்-டெய்லர் பிரிட்ஸ் பைனலில் பலப்பரீட்சை

இண்டியன்வெல்ஸ்: அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் இன்று காலை நடந்த ஒற்றையர் அரையிறுதியில், 4ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால்(35), சக நாட்டைச் சேர்ந்த 19 வயதான கார்லோஸ்அல்கராஸ் கார்பியாவுடன் மோதினார். இதில் 6-4, 4-6, 6-3  என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார். முன்னதாக நடந்த மற்றொரு அரையிறுதியில், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், 7-5 ,6-4 என ரஷ்யாவின் ஆண்ட்ரிரூப்வெல்லை வீழ்த்தினார். நாளை காலை நடைபெறும் இறுதி போட்டியில் நடால்-டெய்லர் பிரிட்ஸ் மோதுகின்றனர். …

The post இண்டியன் வெல்ஸ் டென்னிஸ்: நடால்-டெய்லர் பிரிட்ஸ் பைனலில் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: