சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, ‘தாய் வீடு(சின்னத்திரை) எப்போதும் தாய் விடுதான். நான் இப்போது புகுந்த வீட்டில் (சினிமா) கவுரவமாக நடத்தப்படுகிறேன். இங்கே எனக்கு எந்தக் குறையும் இல்லை. எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் எந்தக் கதையிலும் நான் நடிக்க மாட்டேன். திரையுலகில் என்னைப் புரிந்துகொண்டு மரியாதையுடன் நடத்துகிறவர்கள் அதிகம். அதேநேரம், என்னை இன்னும் சின்னத்திரையின் மகளாகவே பார்க்கிறார்கள்’ என்றார்.
The post புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும் வாணி போஜன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.