ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி

தருமபுரி: ஒகேனக்கல் அருவியில் 7 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சீரான நிலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

The post ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: