சென்னை பறக்கும் ரயில்-மெட்ரோ ரயில் இணைப்பு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது ரயில்வே வாரியம்

சென்னை: சென்னை பறக்கும் ரயில்-மெட்ரோ ரயில் இணைப்பு கொள்கை அளவிலான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கியது. பறக்கும் ரயில் சேவையை மாநில அரசிடம் ஒப்படைப்பு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது ரயில்வே வாரியம். புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு பணிகள் அடுத்த 3 மாதத்திற்குள் நிறைவடையும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயிலுடன் இணைக்க முடிவு செய்துள்ளது.

The post சென்னை பறக்கும் ரயில்-மெட்ரோ ரயில் இணைப்பு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது ரயில்வே வாரியம் appeared first on Dinakaran.

Related Stories: