×

ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில் 15 வயது சிறுமி மீது மர்மநபர்கள் தீ வைத்ததால் அதிர்ச்சி..!!

ஒடிசா: ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில் 15 வயது சிறுமி மீது மர்மநபர்கள் தீ வைத்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தீ வைக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த சிறுமி புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்லும் சிறுமி மீது தீ வைத்த நபர்களை ஒடிசா போலீஸ் தேடி வருகிறது.

The post ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில் 15 வயது சிறுமி மீது மர்மநபர்கள் தீ வைத்ததால் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : BURI DISTRICT OF ODISHA STATE ,Odisha ,Puri district of Odisha state ,AIIMS ,Bhubaneswar ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...