இந்நிலையில் சத்தியமங்கலம் வனத்துறையினர் யானைக்கு வாழைப்பழம் கொடுத்த நபர் பற்றி விசாரணை மேற்கொண்டதில், அவர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே மாதே கவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (58) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வனத்துறையினர் வனக்குற்ற வழக்குப்பதிந்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
The post யானைக்கு வாழைப்பழம் கொடுத்தவருக்கு ரூ.10,000 அபராதம் appeared first on Dinakaran.
